போலிசின் பினைக்கைதியாய் பலவீன ஆட்சி
நரிகள் கூட்டததின் நடுவே வாழ்ந்த காந்திய வாதி சசிபெருமாள் தியாகம் 

செய்திருக்கிறார் அவர் கோரிக்கை _மாணவர்கள் படிக்கும் பள்ளிக்கூடம் அருகே உள்ள மதுக்கடையை மாற்று.சட்டத்தின் வழி ஆட்சி இதனை நிறை வெற்றி இருக்க வேண்டும் காவலனாக இருக்க வேண்டிய வர்கள் சட்ட முறிவுக்கு துணை போய் இருக்கிறார்கள் அவர்களைத் தட்டிக்கேட்கமுடியாமல் ஆட்சியாளர்கள் அவர்களிடம் சிறைப் பட்டிருக்கிறார்கள்
மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கித்தருவதாக் பலலக்ஷம் மோசடி செய்த ஒரு ஐ யே எஸ் அதிகாரி மீது புகார் கொடுத்த போது நடவடிக்கக்கை இல்லை மனுதார் உயர் நீதியில் எப் ஐ ஆர் எழுத ஆர்டர் வாங்கிய போதும் அது கிடப்பில் கிடக்கிறது
ஆர் எஸ் எஸ் சென்னையில் ஊர்வலம் நடத்த அனுமதி கேட்டபோது மறுக்கப்பட்டது உயர் நீதி மன்ற ரிட் முலம் அனுமதிக்கப்பட்டது மின்னல் வேகத்தில் போலிஸ் ஆர் எஸ் எஸ் தடியை பயங்கரமான பீமன் கதாயுதம் என்று கற்ப்பிதம் செய்து அனுமதி மறுத்தது
தமிழன் கலாச்சார எதிர்ப்பு கருப்புச்சட்டைகள் திலர் மரபுகளை கருவாடு சுடும் தாலி அறுப்பு இழவு வீதியில் நடத்தியபோது போலிஸ் வேடிக்கைதான் பார்த்தது
சிவில் கோர்ட்கள் உத்தரவு போடும போது அதை போலிஸ் நிறை வேற்றுவது இல்லை கிரிமினல் நடந்து சாம்பலான பின்னர் சாம்பலை அள்ளி பரிசோதனைக்கு அனுப்புகிறார்கள்
போலீசில் எடுபிடியாகவும் ஏஜெண்டாகவும் இருக்கும் ஒரு கருங்காலி திருமனப்பென்மஈது நான் அவளிடம் படுத்து உறங்கி பிள்ளை உண்டாக்கி கருக் க் கலைத்தேன் _அபாண்ட பழி போடுகிறான் .பெண்ணின் தாய் புகார் கொடுத்த போது பெண் போலிஸ் நீ உன் மகளை வைத்து பிராத்தல் நடத்தியிருக்கிராய் உன் மீது கேஸ் எழுது வேன் என்று விரட்டியிருக்கிறார்
போலிஸ் ஒரு தனி ராஜ்ஜியம் நடத்துகிறது பிரித்தானிய அரசில் இது காணப்பட்டது மீண்டும் சுதந்திர நாட்டில் மறு அவதாரம் எடுக்கிறது
ஜே அவர்கள் தைரியம் மிக்கவர் கருப்புக்களைக் களை எடுப்பதில் வல்லவர் தேசிய தமிழ் கலாச்சாரங்களின் காவலர் எம்ஜி ஆர் நோய்ப்பட்ட போது வீரப்பன் கூ ட்டம் கொள்ளை நடத்தியது போல் ஜே க்குத்தெரியாமல் பழைய பெருச்சாளி சதியில் இரங்கியிருப்பதக்கான அடையாளங்கள் தெரிகின்றன ஆணடவந்தான் காப்பாற்ற வேண்டும்

Post a Comment

 
Top