‪#‎Dr_கலாமை‬ அவமதித்த கருணாநிதி......
.....

2007ல் நடைபெற்ற ஜனாதிபதி
தேர்தலில் டாக்டர்.அப்துல் கலாமை
ஜனாதிபதி வேட்பாளராக ‪#‎ஜெயலலிதா‬
அறிவித்த போது எதிர்ப்பு தெரிவித்து
கலாமை ஆதரிக்க மறுத்து
அவமதித்தவர் இந்த ‪#‎கருணாநிதி‬.
தமிழக
த்தில் கோவையில் 2010ல்
நடைபெற்ற உலக செம்மொழி
தமிழ்மாநாட்டிற்கு சிறந்த
மொழிஅறிஞரும் பார் போற்றும்
தமிழரான
‪#‎அப்துல்கலாமை‬
அழைத்து கவுரவிக்காமல்
வேண்டுமென்றே அவமதித்தார்
அன்றைய முதல்வர் கருணாநிதி.
அது மட்டுமின்றி 2012 ல் ஜனாதிபதி
தேர்தல் நடைபெற்ற சமயத்தில்
மீண்டும் ‪#‎அப்துல்கலாம்‬ பெயர்
ஜெயலலிதா,மம்தா பானர்ஜி மற்றும்
சிலரால் பேசப்பட்டபட்டபொ
ழுது..
"கலாம் என்றாலே கலகம்"
என்று பொருள் உள்ளது அதனால்
தான் ஜனாதிபதி தேர்தலில் கலகம்
உண்டாகியுள்ளது என்று அந்த
உயர்ந்த மனிதரை காயப்படுத்தி
மீண்டும் ஒரு சிறந்த ஜனாதிபதி
கிடைப்பதை தடுத்தவர் #கருணாநிதி.
இன்று
அப்துல்கலாம் அவர்களுக்கு பக்கம்
பக்கமாக அஞ்சலி
பாடிக்கொண்டிருக்கிறார்.......கருத்துக்கோர்வை. ......அக்னிபுத் திரன்.

Post a Comment

 
Top