இந்த மாதிரி ஆயிரம் பதிவுகளை போட்டாலும் லட்சம்பேர் கூடி நின்று கத்தினாலும் பல பேர் செத்தே போனாலும் ஒரு எள் அளவுகூட வருத்தமோ கவலையோ படாத ஜென்மங்கள் கலைஞரும் ஜெயலலிதாவும்.
ஏனென்றால் இவ்விறுவரும் தானே தமிழகத்தின் மொத்த சாராய வியாபாரிகள். இவ்விறுவரையும் பார்த்து நான் ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன், நீங்கள் இருவரும் பலாயிரம் கோடி பணம் சம்பாரித்தாகிவிட்டது. இது ஊர் அறிந்த ரகசியம். இதை உங்களது கட்சிக்காரர்களே மறுக்க மாட்டார்கள். ஏதோ இன்னும் கொஞ்ச காலம் வாழப்போகும் மீதம் உள்ள உங்கள் வாழ்நாளில் நீங்கள் இருவரும் மாறி மாறி ஆண்ட ஆண்டியாக்கிய தமிழ்நாட்டுக்கும் தமிழனுக்கும் ஏதோ உங்களால் முடிந்த கொஞ்ச நஞ்ச நல்ல விஷயங்களையாவது செய்து விட்டு போகலாமே. ஒரு அப்துல் கலாமின் மரணம் ஒட்டு மொத்த இந்தியாவில் ஓர் பெரும் அதிர்வலையை உருவாக்கியிருக்கிறது என்றால், 120 கோடி மக்கள் வாழும் நம் இந்தியாவில்(இதில் 7.5 கோடி தமிழனும் அடக்கம்) ஒவ்வொருவரும் அந்த மாமனிதரை போல வாழ்வேன் என்ற உறுதியை எடுத்தால் அது சுனாமியை விட பேரலையாக ஒட்டு மொத்த உலகயுமே அதிரவைக்கும். இது நிதர்சனமான உண்மை. என் அப்பா பள்ளியில் படிக்கும் போதும் “இந்தியா இஸ் எ டெவலப்பிங் கன்ட்ரி”, நான் பள்ளியில் படிக்கும் போதும் “இந்தியா இஸ் எ டெவலப்பிங் கன்ட்ரி”, இன்று என் மகன் பள்ளியில் படிக்கும் போதும் “இந்தியா இஸ் எ டெவலப்பிங் கன்ட்ரி”. என்றுதான் “இந்திய இஸ் எ டெவலப்டு கன்ட்ரி” என்று படிக்கப் போகிறோம். நிச்சயமாக அது நம் காலத்திலோ நமது மகன்/மகள் காலத்திலோ நடக்கப்போவது இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அப்துல் கலாம் அய்யா மட்டும் அல்ல இங்கு உள்ள ஒவ்வொரு இந்தியனும் இன்றும் என்றும் மனதளவில் நினைத்துக்கொண்டிருப்பது என்னவென்றால் “I WANT TO SEE DEVELOPED INDIA”. இதை சாத்தியம் ஆக்குவதும், ஆக்காமல் போவதும் நம் இந்திய மாணவர்களிடமும், இளைஞர்களிடமும் தான் உள்ளது. “ஜெய் ஹிந்த்”

Post a Comment