கடவுள் எனும் வேற்றுகிரகவாசிகள்" - பகுதி 2
முந்தைய பகுதியில் வேறுக்கிரகங்களில் உயிரினங்கள் வாழ்கின்றனவா? என்ற கேள்விக்கான என்கருத்துடன் முடித்திருந்தேன். இன்று அதே கேள்விக்கு உலக புகழ் விஞ்ஞானிகள் மற்றும் பிரபலங்கள் என்ன கூறியிருக்கிறார்கள் என்பதை பார்த்துவிடுவோம்.
‘இந்த பிரபஞ்சத்தில் பூமியைப் போல உயிரினங்கள் வாழ தகுதியான கோடான கோடி கிரகங்கள் இருக்கின்றன, இந்த பிரபஞ்சத்தில் நாம் தனியாக விடப்படவில்லை. வேற்றுக்கிரகவாசிகள் இருக்கிறார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை’.
என்று கூறியவர் தன் கண்டுபிடிப்புகளாலும், இயற்பியல் கோட்பாடுகளாலும் புகழின் உச்சிக்கே சென்ற இயற்பியலாளர் ஆல்பர்ட் ஐன்ஸ்டின்.

‘நாம் ஒரு நடுத்தர நட்சத்திரத்தின் சிறிய கிரகத்தில் வாழும் மேம்பட்ட ‘குரங்கினம்’ அவ்வளவுதான். நம்மைவிட அறிவில் மேம்பட்ட உயிரினம் இந்தப் பிரபஞ்சத்தில் இருந்தாக வேண்டும்’.
என்று சவுக்கடி பதில் அளித்தவர் வேறுயாருமல்ல நம் சமகாலத்தில் வாழும் ஐன்ஸ்டின் என்று நாம் பெருமைபட்டுக்கொள்ளும் இயர்பியலாளர், பேராசிரியர் Stepen Hawking.
பொதுஇடங்களில் செய்தியாளர்கள் கேட்கும் இப்படியான கேள்விகளுக்கு தயக்கமின்றி தன் கருத்துகளை கூறிவருகிறார்.
வேற்றுக்கிரகவாசிகளை தொடர்புகொள்ளும் முயற்ச்சி மனித இனத்திற்கு நன்மையாக அமையுமா? அல்லது ஆபத்தாக மாறுமா? என்ற கேள்விக்கு
“கொலம்பஸ் அமெரிக்காவில் அடி எடுத்து வைத்தபோது அங்கு வசித்துவந்த பூர்வகுடி மக்களுக்கு அது நன்மைபயக்கவில்லை, நமக்கு ஏலியன்ஸ் பற்றி எதுவும் தெரியாது ஆனால் மனிதர்களை மற்றி மிக நன்றாக தெரியும். உலக வரலாற்றை திரும்பி பார்க்கும்போது மனிதனால் அழிவுநிலைக்கு தள்ளப்பட்ட உயிரினங்கள் ஏறாளம், ஒரே இனமான மனிதர்களுக்குள்ளும் சில அறிவியல் தொழில்நுட்பத்தை கொண்டு ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினரை அடிமைப்படுத்தியதும், அழித்ததும் நடந்ததுதானே? இன்றளவும் நடந்துகொண்டிருக்கிறது தானே? ஒருவேளை ஏலியன்ஸ் பூமிக்கு வரும்போது அதேநிலை மனித இனத்திற்கும் ஏற்படலாம். அப்படி வருபவர்கள் நம்மைவிட பில்லியன் வருடங்கள் அறிவில்மேம்பட்ட உயிரினமாக இருந்தால், அவர்கள் மனித இனத்தை ‘பாக்டீரியா’ அளவிற்கு மதித்தாலே பெரிய விசயம்”.
இப்படி தலையில் இடியை இறக்கியதுபோல் பதில் அளித்தார். இவரை போல் இன்னும் சிலர் தங்கள் கருத்துக்களை பதிவுசெய்துள்ளனர்.
‘நம்மிடம் இருக்கும் குறைவான அறிவையும், சிறியளவிளான தொழில்நுட்பத்தையும் வைத்துக்கொண்டு இந்த பிரபஞ்சத்தில் வேறுகிரகங்களில் உயிரினங்கள் இல்லை என்று எப்படி கூறமுடியும். அப்படி கூற மனித இனத்திற்கு எந்த உரிமையும் இல்லை. வேற்றுக்கிரகவாசிகள் இருக்கலாமோ என்ற சந்தேக கேள்வியே தேவையில்லை, கண்டிப்பாக இருக்கிறார்கள். நம் பூமியில் வேண்டுமானால் நாம் (மனிதன்) அறிவில் மேம்பட்ட உயிரினமாக இருக்கலாம், இந்த பிரபஞ்சத்தில் நம்மைவிட அறிவில் மேம்பட்ட உயிரினங்கள் இருக்கின்றன. அதற்கான ஆதாரங்களும் இருக்கின்றன’.
என்று கூறியவர் பிரெஞ்சு விஞ்ஞானி சார்லஸ் ரிச்சர்ட் (Charles Richet) 1850 - 1935.
தனது “Traite De Metapsychique” என்ற புத்தகத்தில் இப்படி குறிப்பிட்டுள்ளார்.

‘சர்ச்சைக்குரிய வேற்றுக்கிரகவாசிகள் பறக்கும் தட்டுகள் மற்றும் பூமிக்கு அடியில் வாழும் அறிவில் மேம்பட்ட பூர்வக்குடி மக்கள் இவை அனைத்தும் உண்மைதான். அவர்கள் நம்மை கண்காணித்து கொண்டிருக்கிறார்கள்’.
என்று கூறியவர் நாசாவில் முன்னால் மக்கள் தொடர்பு துணை இயக்குநர் Albert McHop. (US Air Force Spokesman For Project Blue Book)
சரி வேற்றுக்கிரகவாசிகள் இருக்கிறார்கள் என்றே வைத்துக்கொள்வோம். அவர்கள் நம்மைவிட அறிவில் மேம்பட்ட உயிரினமாகத்தான் இருக்க வேண்டுமா என்ன? ஏன் நம் பூமியில் வாழும் மற்ற உயிரினங்களைப் போல (அறிவில் வளர்ச்சியடையாத) உயிரினங்களாகவோ அல்லது நம்மை ஒத்த அறிவுகொண்ட உயிரினங்களாகவோ இருக்கக்கூடாதா?
கண்டிப்பாக அப்படியும் சில கிரகங்களில் உயிரினங்கள் வாழலாம். அப்படி இருக்கும் பட்சத்தில் அவர்களைத் தேடும் முயற்சியை நாம்தான் முன்னெடுக்கவேண்டும். அப்படியேதேனும் தேடுதல் வேட்டை நடக்கிறதா? என்று கேட்டால். ஒன்று இரண்டல்ல பல கோடி டாலர்கள் செலவு செய்து தேடுதல் பணி நடந்துவருகிறது.
இப்படியான ஆய்வுகள் நமக்கு வேண்டுமானால் புதிதாக இருக்கலாம் வளர்ந்த நாடுகள் என்றோ தொடங்கிவிட்டன.
தொடரும்...

எழுத்து
துரைராஜ் இராஜேந்திரன்
துரைராஜ் இராஜேந்திரன்
உயிரினங்கள் வாழதகுதியான கிரகங்களை தேடும் Kepler Telescope.
அறிவில் மேன்பட்ட வேற்றுக்கிரகவாசிகளிடமிருந்து தகவலுக்காக காத்திருக்கும் SETI (Search For Extraterrestrial Intelligence).
வேற்றிக்கிரகவாசிகளுக்கு நாம் அனுப்பிய அழைப்பிதலுடன் (தங்கப் பதிவுத்தட்டு) விண்வெளியில் சுற்றித்திரியும் Pioneer Plaque விண்கலம்.
போன்ற பல தகவல்கள் அடுத்த தொடரில்…

Post a Comment