பொதுவாக நாம் ஆப்பிள் சாப்பிட்டு விட்டு மீதியை வைத்தால் சிறு மணி நேரத்திற்குப் பின் Brown கலராக மாறியிருக்கும். அதற்க்குக் காரணம் தான் நான் இப் பதிவில் கூறவுள்ளேன்.
எந்த ஒரு கலத்தை (cell) ஐ எடுத்தாலும் அதில் பலதரப்பட்ட enzymes (சுரப்பிகள்) காணப்படும் அது போலவே அப்பிளிலும் பக்டீரியாவால் Tyrosinase என்ற சுரப்பி ஒட்சிசன் வாயுவுடன் தாக்கமடைந்து Brown நிறத்தினை வெளிப்படுத்துகிறது.
23 Likes16 Sharesdworldforum.comதாள் பாதுகாப்பாக இருக்கும். மேலும், அமிலத்தன்மையான தேசிக்காய் சாற்றை பிழிந்து நீருடன் கலந்து வைத்தால் சுரப்பி சுரப்பதை கட்டுப்படுத்தும்.
Post a Comment