இந்த பதிவு சற்று பெறியதாக இருந்தாலும் ஒரு நிமிடம் செலவழித்து படிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.
----------------------------------------------------------------------------------------------
ஆசிரியர்கள் போராட்டம் நியாயமானதா????????????
------------------------------------------------------------------------------------------

1. இன்று அனைத்து ஆசிரியர்களும் தங்களது குழந்தைகள், பேரக்குழந்தைகளை தனியார் பள்ளிகளில் படிக்கவைக்கின்றார்கள்.
இவர்கள் அவர்களுடைய குழந்தைகளை அரசு பள்ளிகளில் என்று சேர்த்துபடிக்கவைக்கின்றனரோ அன்று அரசு பள்ளிகளின் தரம் பல மடங்கு உயரும்.
2. நேற்ரைய தந்தி டி.வி விவாதத்தில் தலைமை ஆசிரியர் கூறுகிறார் தனியார் பள்ளிகளில் டேபில், சேர் நன்றாக உள்ளது. அரசு பள்ளிகளில் இல்லை என்று(பல பள்ளிகளில் டேபில், சேர் உள்ளது). மாணவர்கள் நன்றாக படிக்க டேபில், சேர் தேவையில்லை தரமான ஆசிரியர்கள் மட்டுமே. Dr. Abdulkalam படிக்கும் போதும் சரி, நாங்கள் படிக்கும் போதும் சரி தரையில் உட்கார்ந்து தான் படித்தோம். அப்படியானால் உங்கள் தரத்தின் மீது உங்களுக்கே நம்பிக்கை இல்லையா??????
3. அதே ஆசிரியர் கூறுகின்றார், நாங்கள் ஆசிரியர்கள் எங்களை கற்பித்தலுக்கு மட்டுமே பயன் படுத்த வேண்டும், மாணவர் நல திட்டங்களுக்கு எங்களை பயன் படுத்த கூடாது என்று.
## இன்று ஆசிரியர் பயிற்சி முடித்து பல்லாயிரக்கான பேர் வேலையில்லாமல் துன்பப்பட்ட போது தாயுள்ளம் கொண்ட அம்மா ஆட்சியில் 35000 பணியிடங்கள் நிரப்பப்பட்டு, அவர்கள் வாழ்வில் தீப ஒளி ஏற்றினார். 35 மாணவருக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலையை மாற்றி 22 மாணவருக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளார். இதனால் ஆசிரியர்களின் பணிச்சுமை வெகுவாக குறைந்துள்ளது. மேலும் ஆசிரியர் பணி என்பது ஒரு புனிதமான பணி. மாணவர்களுக்கு நல திட்டங்கள் வழங்குவது என்பது உங்களுடைய பிள்ளைகளுக்கு நீங்கள் வழங்குவது போல். அதையே நீங்கள் சுமையாக கருதும் போது(WRONG ATTITUTE) உங்களிடம் பயிலும் மாணவர்களின் நிலை பரிதாபம் தான். உங்களின் என்னத்திற்கும் உங்களின் குணத்திற்கும் நீங்கள் தவறான பணியினை தேர்வு செய்திருக்கின்றீர்கள். தயவுசெய்து உங்களுடைய பணியினை ராஜினாமா செய்துவிட்டு உங்களின் என்னத்திற்கும் உங்களின் குணத்திற்கும் ஏற்ற வேறு பணியினை தேர்தெடுக்கவும்.

4.அம்மா ஆட்சியில் மாணவர் நலதிட்டங்கள் 14 என்றும் திமுக ஆட்சியில் மாணவர் நலதிட்டங்கள் 5 க்கும் குறைவே என்றும் திமுக தரப்பே பகிரங்கமாக ஒத்துக்கொண்டார்கள். அவர்களுக்கு எனது நன்றியினை உறித்தாக்குகின்றேன்.
5. அம்மா ஆட்சி தொலை நோக்கு பார்வையுடன் கூடியது. எதிர்கால தழிழகத்தின் நலனை கருத்தில் கொண்டு செயல்படும் அரசு. அனைத்து முடிவுகளும் மக்கள் நலனை கருத்தில் கொண்டு எடுக்கப்படும் முடிவுகள்.
6. அம்மா ஆட்சியில் பள்ளி கல்வித்துறையின் செலவு 20900 கோடி. திமுக ஆட்சியில் பள்ளி கல்வித்துறையின் செலவு 8000 கோடி.
7. திமுக ஜெயராஜ் கூறும் போது 2016-ல் திமுக ஆட்சி அதனால் தான் அதிமுக எதையும் செயல்படுத்தவில்லை என்று. திரானி அற்றவர்களே R.K.NAGAR வெற்றியை பார்த்தபிறகுமா நீங்கள் கூவுகின்றீர்கள். Dr. Abdulkalam கனவு காணுங்கள் என்று சொன்னதற்காக இப்படி திமுக கனவு காண்பது அவர் ஆத்மாவும் சாந்தி அடையாது. அவர் ஆத்மா சாந்தி அடைய தயவு செய்து உம்முடைய கனவை களையும். அன்புமனி இன்று உங்களை பச்சாயத்திற்கு அழைத்திருக்கிறார் உங்களுடைய மது ஆலைகளை மூடச்சொல்லி. பச்சாயத்தை பாரும் முதலில். பிறகு கனவு காணலாம்.
8. ஆசிரியர்களே உங்களுடைய போராட்டம் இன்று அரசியல் லாபத்திற்காக எதிர்கட்சியினரின் தூண்டுதலின் பேரில் நடைபெற்றுக்கொண்டுள்ளது. இது ஊரறிந்த உண்மை. உங்களுடைய
போராட்டத்தினால் நீங்கள் பொதுமக்களின் கோபத்திற்குதான் ஆளாவீர்கள். உங்கள் போராட்டம் தொடரும் பட்சத்தில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களை ஒருங்கினைத்து அனைத்து ஆசிரியர்களின் குழந்தைகள், பேரக்குழந்தைகள் அனைவரும் அரசு பள்ளியில் தான் படிக்கவேண்டும். அப்படியில்லாத
தருனத்தில் அந்த ஆசிரியர் பணி நீக்கம் செய்யப்படவேண்டும் என்ற கருத்தினை வலியுருத்தி போராட்டத்தை தொடருவோம் என்று இந்ந தருனத்தில் தெரிவித்துக்ககொள்கின்றோம்.
------Madipakkam Suresh Babu

Post a Comment